Terms & Conditions
Please read our terms and conditions carefully
தமிழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- எங்களுடைய பொன்னுத்துரை சேமிப்பு திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகை, அன்றைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 916 தங்கம் எடையாக சேமிக்கப்படும்.
- எங்கள் APP வழியாக பணம் செலுத்தும் போது, ஒரு கிராமிற்கு ரூ.50 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
- வருட முடிவில், நீங்கள் சேமித்து வைத்துள்ள மொத்த தங்க எடைக்கு 916 ஹால் மார்க் தங்க நகையை பெறலாம்.
- இந்த திட்டத்திற்கு மேக்கிங் சார்ஜ் மற்றும் கழிவுகள் பொருந்தாது. இந்த சலுகை சில நகைகளுக்கு பொருந்தாது. சேமிக்கப்பட்ட தொகை எந்த காரணத்திற்காகவும் ரொக்கமாக வழங்கப்படாது.
- நீங்கள் வாங்கும் நகைக்கு 3% GST பொருந்தும்
- இந்த சேமிப்பு திட்டத்தை முடிக்கும்போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் மட்டுமே கணக்கு முடிக்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது
Terms & Conditions
- The amount you contribute to our daily savings plan will be recorded as 916 gold weight based on the market rate of that day.
- Get a discount of ₹50 per gram on payments made through our APP.
- At the end of the year, you can redeem 916 Hallmark gold jewelry equivalent to the total gold weight you have saved.
- No making charges or wastage will be applied under this scheme. This offer is not valid on selected jewelry items. Savings cannot be refunded as cash under any circumstances.
- A 3% GST will be applicable on the jewelry you purchase.
- The account can only be closed using the OTP sent to your registered mobile number at the time of completing this savings plan.
Terms & Conditions are subject to administration
![]()
At A.Ponnudurai Jewellers, we believe in transparent business practices and building long-term relationships with our customers.